Friday, January 15, 2010

நாங்களும் கவிதை எழுதுவோம்ல


தனிமை


கண்ணீரை துடைக்க யாரும் இல்லை
இரு கைகளால் துடைத்து கொள்கின்றது

மழையில் நான்கு சக்கர வாகனம்

அறிவியல்

பூமியை விட்டுப் பறந்தேன்
செவ்வாய் கிரகத்தில் அமர்ந்தேன்
பூமியை பார்த்து சிரித்தேன்
அற்ப மானிடனின் வாழ்வை பார்த்து


காதல்

கிடைக்காத வரை வருத்தமாய் இருந்தது,
கிடைத்த பின் கவலையாய் இருக்கிறது
செல்போன் மற்றும் பெட்ரோல் செலவு

டிஸ்கி:- இந்த பதிவை ( கவிதை ) எழுத எனக்கு தூண்டியது திரு ஆதிமூலகிருஷ்ணன் அவர்களின் பதிவு. நான் பாட்டுக்கு செவனேன்னு இருந்தேன். இவரு தான் உசுபேத்தி விட்டாரு.

1 comment:

Venu said...

ரொம்ப சூப்பர் பா