ரீடர் வலைப்பூக்கள்

நான் கூகிள் ரீடரில் படிக்கும் மொத்த வலைப்பூக்களின் தொகுப்பு இங்கே...

Blogs I Subscribed using Google Reader

மேலே உள்ள இந்த சுட்டியை தொடுவதன் மூலம், நீங்கள் தமிழின் ஆக சிறந்த, என்னால் தொகுக்கப்பட்ட வலைப்பூக்களுக்கு கூகிள் ரீடரில் சந்தாதாரர் ஆகலாம். அந்த சுட்டி தங்களை வேறு ஒரு பக்கத்திற்க்கு அழைத்துச் செல்லும். அதில் "Subscribe" என்ற பொத்தானை தொடுவதன் மூலம் நீங்கள் சந்தாதாரர் ஆகலாம்.