என்னைப் பற்றி

பெருசா சொல்லிக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் கிடையாது. கடந்தக் இரண்டு வருடங்களாக வலைப் பூவை வாசித்து கொண்டு இருக்கிறேன். அந்த அனுபவத்தில் இங்க ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதலாம் என்று இந்த வலைப்பூவை ஆரம்பித்து உள்ளேன்.

பெரிதாக எழுத்து அனுபவம் என்று எதுவும் கிடையாது எனக்கு. அப்படி ஒன்று ( எழுத்து அனுபவம் )  இருந்தால் அதை வளர்த்து கொள்ளவே இதை நான் உபயோகிக்கிறேன்.

இந்த அளவு அறிமுகம் போதும் என்று நினைக்குறேன்.

No comments: