 நான் இது வரை ஒரு வருடத்திருக்கும் மேலாக கூகிள் டாக்ஸ் உபயோகித்து வருகின்றேன். அதில் இருக்கும் சில நிறை மற்றும் குறைகளை இங்கு வகைப்படுத்த விரும்புகின்றேன்.
நான் இது வரை ஒரு வருடத்திருக்கும் மேலாக கூகிள் டாக்ஸ் உபயோகித்து வருகின்றேன். அதில் இருக்கும் சில நிறை மற்றும் குறைகளை இங்கு வகைப்படுத்த விரும்புகின்றேன்.பொதுவாக நான் அறிந்த வரையில் இந்த சேவையை முதன் முதலில் ஆரம்பித்தது கூகிள் என்று தான் நினைக்கிறேன். பின்னர் zoho போன்ற தளங்கள் போல் நிறைய தளங்கள் இப்பொழு
து இந்த சேவையை வழங்குகின்றன. சரி விசயத்திருக்கு செல்வோம்.
 
 
