Wednesday, May 12, 2010

குழல் இனிது யாழ் இனிது

வணக்கம் நண்பர்களே,

இன்று நான் பார்த்து மகிழ்ந்த ஒரு காணொளி காட்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

"குழல் இனிது யாழ் இனிது என்பார்" மழலையர் சொல் கேளாதார் என்று ஒரு வாக்கு உண்டு. அதை நிரூபிக்கிறது இந்த வீடியோ காட்சி. கண்டு ரசியுங்கள்.



நீ ஏன் இன்னைக்கு சாப்பிடல்லை என்று அம்மா கேட்க, அதே தொனியில் தனக்கு வார்த்தைகள் தெரியாவிட்டாலும் பதில் சொல்கின்றது இந்த குழந்தை...



நன்றி வணக்கம்...