Wednesday, May 12, 2010

கூகிள் மாப்ஸ் இப்பொழுது 3டியில்...

அனைவருக்கும் வணக்கம்...

இன்று நான் கூகிள் அகப்பக்கத்தை திறந்த பொழுது தான் கூகிள் ஆனது தன்னுடய மாப்ஸ் சேவையை இன்று முதல் ( ?! ) 3டியில் கொடுக்கும் விஷயத்தை கவனித்தேன். அதன் பக்கவாட்டில் அதனை எப்படி உபயோகிப்பது என்ற காணொளியயும் இணைத்துள்ளது.



நான் உபயோகித்து பார்த்த வரையில் இந்த வசதியானது கூகிள் எர்தின் டெஸ்க்டாப் பதிப்பிலேயே உள்ளது. ஆனால் இப்பொழுது நீங்கள் அதே வசதியை பிரவுசரில் இருந்தவாறே பெரும் படி செய்துள்ளது. அனைவரும் இதை உபயோகித்து பயன் பெறுவீர்களாக.

நன்றி, வணக்கம்

No comments: