அவர் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அதில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களை இதில் சேர்த்து உள்ளேன். பாத்து என்ஜாய் பண்ணுங்க மக்களே.
Wednesday, June 2, 2010
ராகதேவன் இளையராஜா
இன்று பிறந்த நாள் காணும் ராகதேவன் இளையராஜாவுக்கு தமிழகமே வாழ்த்து தெரிவிக்கும் போது அதில் நானும் பங்கு கொள்கிறேன் இந்த பதிவின் மூலம்.
அவர் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அதில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களை இதில் சேர்த்து உள்ளேன். பாத்து என்ஜாய் பண்ணுங்க மக்களே.
இன்று பிறந்த நாள் காணும் ராகதேவன் இளையராஜாவுக்கு என்னுடைய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீடூழி வாழ அந்த இறைவனை வேண்டுகின்றேன்.
அவர் இசை அமைத்த அனைத்து பாடல்களுமே எனக்குப் பிடிக்கும். அதில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களை இதில் சேர்த்து உள்ளேன். பாத்து என்ஜாய் பண்ணுங்க மக்களே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment